முடி கொட்டுவதற்கு சில முக்கியமான காரணங்கள்

4 years ago
6181 Views
hair_loss

டயட்டிங்

எடையைக் குறைக்க வேண்டும் என்று பல பெண்களும் இன்று டயட்டிங் இருக்கிறார்கள் . ஆனால் டயட்டில் இருக்கவும் . சில முறைகள் உண்ட இதை பின்பற்றாமல் வெறுமனே சாப்பிடாமல் காலம் தள்ளினால் முதலில் பாதிப்படைவது ஒருவருடைய உடலல்ல  கூந்தல்தான் டயட்டில் இருப்பதால் போதிய ஊட்டம் கிடைக்காமல் முடி வேகமாக உதிரத் தொடங்குகிறது.

ஷாம்பு மற்றும் எண்ணெயை மாற்றுதல்

சிலருக்கு கடைகளில் எதைப் புதிதாகப் பார்த்தாலும் அதை பயன்படுத்திப் பார்த்துவிட ஆசை இந்த ஆசையின் வேகத்தில் மாதத்தில் சில சமயம் ஷாம்பு பாக்கெட் மாற்று வதுண்டு இதனாலேயும் முடி கொட்டும்.

தண்ணீர் அதேபோல் சில வீடுகளில் தலைக்கு குளிக்க உப்புத் தண்ணீர்தான் கிடைக்கும்  உப்புத்தன்மை கொஞ்சம் அதிகமுள்ள தண்ணீரைத் தொடர்ந்து பயன்படுத்தபவர்களுக்கு முடி சீக்கிரமே உதிர்ந்து போகும். அதே போல் க்ளோரின் அதிகமாக உள்ள கார்ப்பரேஷன் தண்ணீரில் முடி உதிரும் . இதில் உப்பு அதிகமற்ற கிணற்று நீர் கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

உடல் நலக்குறைவால்

சாதாரண ஜீரத்தின்போது கூந்தலுக்குப் பெரிய பாதிப்பு ஏதுமில்லை  ஹைஃபீவர் குறிப்பாக மலேரியா அல்லது டைபாய்டு போன்றவற்றை ஏற்படும் போது நாம் சாப்பிடுவம் வீரியமுள்ள  மாத்திரைகளாலும் முடி கொட்டலாம்.

கெமிக்கல்கள்

சுருண்ட முடியை நேராக்குவது,  நீண்டு வளர்ந்திருக்கும் முடியை செயற்கையாக சுருட்டிவிடுவது, தலைமுடிக்கு சாயம் போடுவது போன்றவற்றாலும் முடி உதிரும்…

Source : Google

Comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Menu Title