ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத்கோவிந்திற்கு அத்வானி வாழ்த்து

2 years ago
322 Views
201707201857421574_Advani-congratulates-Presidentelect-Ram-Nath-Kovind_SECVPF
புதுடெல்லி,
நாட்டின் 14-வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ராம்நாத்கோவிந்திற்கு பாஜக மூத்த தலைவர் அத்வானி வாழ்த்து தெரிவித்துள்ளார் ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத்கோவிந்த்  வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் ராம்நாத்கோவிந்தை தொடர்பு கொண்ட அத்வானி,  அவருக்கு தனது வாழ்த்தை தெரிவித்துக்கொண்டார்.
 ராம்நாத்கோவிந்திற்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், வாழ்த்துச்செய்தியுடன் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ராம்நாத் கோவிந்த்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Menu Title