வறுமைகோட்டிற்கு கீழுள்ள தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் – முதல்-அமைச்சர் பழனிசாமி

6 months ago
297 Views
edapadi
சென்னை
தமிழக சட்டசபையில் இன்று விதி எண்  110-ன் கீழ் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் அதில் கூறி இருப்பதாவது:-
கஜா புயல், வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட் வர்களின்  வறுமைகோட்டிற்கு கீழுள்ள  விவசாய தொழிலாளர்கள், ஏழை தொழிலாளர், பட்டாசு தொழிலாளர்கள் மீனவ  தொழிலாளர் குடும்பங்களுக்கு  ரூ. 2 ஆயிரம்  சிறப்பு நிதி வழங்கப்படும். இதற்கு முதல் கட்டமாக ரூ.1200 கோடி ஒதுக்கப்படும். இதன் மூலம் 60 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என கூறப்பட்டு உள்ளது.
Source : DT
Comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Menu Title